இன்று உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம்

கருவுற்று இருக்கும் காலத்தில் பெண்களிடம் மன அழுத்தம் அதிகமாக இருந்தால், அது ஆட்டிச குறைபாடு கொண்ட குழந்தைகள் உருவாவதற்கு வித்திடும் என்று சொல்லப்படுகிறது. குழந்தைகளின் மூளை வளர்ச்சியில் ஏற்படும் குறைபாடு ‘ஆட்டிசம்’ என்று அழைக்கப்படுகிறது. இதனை தமிழில் ‘மதி இறுக்கம்’ என்பார்கள். இது ஒரு நோய் கிடையாது. குறைபாடு மட்டுமே. சாதாரணக் குழந்தைகளுக்கு ஒரு முறை சொல்லிக்கொடுப்பதை, கூடுதலாக இரண்டு மூன்று முறை சொல்லிக்கொடுக்கும்போது, ஆட்டிசம் பாதித்த குழந்தைகளும் அதைக் கற்றுக்கொள்வார்கள். ஆஸ்திரியாவில் பிறந்த லியோ கன்னர் … Continue reading இன்று உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம்